#Breaking :வரும் 9ம் தேதி அடுத்த பிரளயம்- ``யார், யார்?'' - மூச்சை கையில் பிடித்த படி கேரளபிரபலங்கள்
ஹேமா கமிட்டி அறிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது/ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது/////கோப்புக்காட்சி/1/"ஹேமா கமிட்டி அறிக்கை - வரும் 9ம் தேதி சமர்ப்பிப்பு"