மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2025)| 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது...
- சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்...
- தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி "ஹைகோர்ட்" மகாராஜாவை சுட்டுப்பிடித்த போலீஸார்...
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்கள் போராட்டம் 3வது நாளாக நீடிப்பு...
- ராமேஸ்வரம் அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு...
- பொதுப்பணியில் சிறுபான்மையினருக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, கர்நாடக சட்டப்பேரவையில் அறிமுகம்...