#Breaking : இன்னும் அடங்காமல் எரியும் `தீ'... அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அதிரடி உத்தரவு
மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உறுதி செய்யும் விவகாரம்/அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம்/////1/மருத்துவமனை பாதுகாப்பு - மாநில அரசுகளுக்கு உத்தரவு