#Breaking|| ஒரு நொடியில் திறந்து மூடி சல்பரை கண்டுபிடித்த ரோவர்.. விக்ரம் எடுத்த வாவ் வீடியோ
நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை மீண்டும் உறுதி செய்த ரோவர்
பிரக்யான் ரோவரில் உள்ள மற்றொரு கருவி உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தகவல்
நிலவில் சல்ஃபர் - மீண்டும் உறுதி செய்த ரோவர்