#BREAKING || வருசத்தோட முத நாளே இப்படியா? - இந்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-01-01 06:04 GMT

#BREAKING || வருசத்தோட முத நாளே இப்படியா? - இந்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு

ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை

22 கேரட் தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்