திருப்பதிக்கு வந்த நடமாடும் நகைக்கடை..உறைந்த பக்தர்கள் - ஏழுமலையானையே ஓவர்டேக் செய்த இவர் யார்?
#tirupathi #tirupatitemple
5 கிலோ தங்க நகைகள் அணிந்து நடமாடும் நகைக்கடையாய் வந்து திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பக்தர் மீது அனைவரின் கண்களும் மொய்த்தன... தெலங்கானாவைச் சேர்ந்த நகைப் பிரியரான விஜயகுமார், 5 கிலோ எடை கொண்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களை கழுத்திலும் கைகளிலும் அணிந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்... அவருடன் ஆர்வமாக பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...