இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (11-12-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-11 16:00 GMT

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி...

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணமாலை தீப மலையில் கடந்த ஒன்றாம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில், 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

கோவையில் பைக் டாக்சியை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்...

சென்னை போன்ற மாநகரங்களில் பைக் டாக்சிகளின் இயக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

பல்லடம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து கிராம மக்கள் வைத்த பேனரால் பரபரப்பு...

"பெற்றோர் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும்,அமெரிக்க எல்லைக்குள் ஒரு குழந்தை பிறந்தால்

குடியுரிமை பெற உரிமை உண்டு."

Tags:    

மேலும் செய்திகள்