தி ட்ரெயின் - தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு

Update: 2024-08-15 14:32 GMT

ஜெயராஜ் இயக்கிய திரில்லர் திரைப்படம் "தி ட்ரெயின்" இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் தந்தி ஒன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த படத்தில் மம்மூட்டி, ஜெயசூர்யா, சீனா சோஹான், அஞ்சல் சபர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை ரயில் குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை நகர்கிறது. சுதந்திர தின சிறப்பு திரைப்படமாக " தி ட்ரெயின்" உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்