ஆர்ஃபன்: ஃபர்ஸ்ட் கில் - உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்

Update: 2024-08-30 10:39 GMT

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு ஆர்ஃபன் தி ஃபர்ஸ்ட் கில் என்ற திகிலூட்டம் ஹாலிவுட் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ஆர்ஃபன் என்ற படத்தின் முன்கதையை விளக்கும் வகையில் வெளியான இப்படம், அதன் பிரதான பாத்திரமான எஸ்தரின் வாழ்க்கையை சுற்றி அமைகிறது. சுவாரசியமான திரைக்கதையோடு உருவாக்கப்பட்ட இந்த திகில் திரைப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்