இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், திரைத்துறையில் இருந்து பிரேக் எடுக்கப்போவதாக தகவல் பரவியுள்ள சூழலில், சூரியாவின் 45 படத்தில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முழு பின்னணியை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..