`பாகுபலி 2-வின் சாதனையை முறியடிக்கும் புஷ்பா2..?' - இத்தனை கோடி வசூலா.! | Pushpa2 | Bahubali 2

Update: 2024-12-28 02:40 GMT

அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 22 நாட்களில், உலகளவில் ஆயிரத்து 719 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் நடப்பாண்டில், வெளியானதில் இருந்து குறைந்த நாட்களில், அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் புஷ்பா 2 திரைப்படம் பெற்றுள்ளது. மேலும் பாகுபலி 2 படத்தின் ஆயிரத்து 800 கோடி ரூபாய் வசூல் சாதனையையும், புஷ்பா 2 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்