"மதகஜராஜா வெற்றி" - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சந்தானம்

Update: 2025-01-13 06:17 GMT

மதகஜராஜா படத்தை வெற்றிபெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, நடிகர் சந்தானம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்