நீண்ட நேரம் காத்திருந்து மரகத நடராஜர் சன்னதியில் நடிகர் செந்தில் சாமி தரிசனம்

Update: 2025-01-13 06:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திர கோசமங்கை மங்களநாதர் ஆலயத்தில் நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார். மரகத நடராஜர் சன்னதியில் சந்தன காப்பு அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் செந்தில், நீண்ட நேரம் காத்திருந்து, சந்தன காப்பு அகற்றும் வைபவத்தை நேரடியாக தரிசித்தார். அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்