#Breaking : ரூ.20 லட்சம் நிவாரணம்..! - வயநாட்டுக்கு உதவிக்கரம் நீட்டிய நயன்-விக்கி

Update: 2024-08-02 11:47 GMT

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி ரூ.20 லட்சம் நிவாரணம்/கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி/பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபட்டு நிற்போம் - நயன்தாரா /////2/நிலச்சரிவு - நயன்தாரா ரூ.20 லட்சம் நிவாரணம்

Tags:    

மேலும் செய்திகள்