
யாருபா அந்த எடிட்டர், சும்மா மிரட்டியிருக்காருனு அஜித் ரசிகர்கள் ஒரு விசுவல் எடிட்டர சிலாகிச்சிட்டு இருக்காங்க...
காரணம் அவர் செஞ்ச சம்பவம் அப்பிடி..
அஜித்தோட முதல் படத்துல இருந்து கடைசி படம் வரை அவரோட கேரக்டரை வச்சி பண்ண எடிட், செம்மையா இருக்குனு ரசிகர்கள் புகழ்ந்துட்டு இருக்காங்க....