தனியார் கல்லூரியில் பிரேம் ஜி அமரனின் இசை நிகழ்ச்சி
கோவை மாவட்டம் அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம் ஜி. அமரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இளையராஜாவுக்கு வாழ்த்து கூறும் வகையில், இளையராஜா பாடல்களை பாடிய பிரேம் ஜி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
Next Story