"பெருமாளை 1 மணி நேரம் ஆரத்தழுவி தரிசனம்" ஏழுமலையானின் பக்தைக்கு நேர்ந்த சோகம்
"பெருமாளை 1 மணி நேரம் ஆரத்தழுவி தரிசனம்"
ஏழுமலையானின் தீவிர பக்தைக்கு நேர்ந்த சோகம்
ரஜினி, கமல், விஜயகாந்த்னு நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு நடித்த பிரபல நடிகையிடம் சிறப்பு தரிசன ஆசைகாட்டி 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கு... சூப்பர் ஸ்டார் ஜோடியிடம் மோசடி செய்த தமிழக பிஆர்ஓ சிக்குவாரா?