சென்னையில் சன்னி லியோன் - Vibe செய்து ஆடியதை பார்த்து குதூகலித்த ரசிகர்கள்
உலகளவில் பிரபலமான நடிகை சன்னி லியோனுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்த ஹோலி பண்டிகை திருவிழாவில் அவர் கலந்து கொண்டார். தொடர்ந்து மேடையில் ஆடல், பாடலுடன் சன்னி லியோன் குதூகலமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.