டிராகன் படத்தில்..! தீ போல பரவும் இன்ஸ்டாவில் கயாடு லோஹர் போட்ட பதிவு..! | Kayadu Lohar
டிராகன் புகழ் கயாடு லோஹர் அந்தப் படத்த பத்தி நெகிழ்ச்சியா ஒரு பதிவு போட்டுருக்காங்க இன்ஸ்டாகிராம்ல...
டிராகன் படத்தோட BTS காட்சிகள பகிர்ந்துருக்க கயாடு லோஹர்...
ஃபர்ஸட் தனக்கு சொல்லப்பட்டது கீர்த்திங்கிற கதாபாத்திரம்னு...ஆனா அதுக்கப்றம் பல்லவி கேரக்டர் தனக்கு கொடுக்கப் பட்டதாவும் சொல்லிருக்க கயாடு...பல்லவிய மக்கள் கண்டிப்பா ரசிப்பாங்கன்னு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சொன்ன மாதிரியே நடந்துருச்சுன்னு நெகிழ்ச்சி தெரிவிச்சுருக்காங்க...
அப்றம் பிரதீப் ரங்கநாதன் தனக்கு நிறைய கத்துக் கொடுத்ததாவும்...அவர் ஒரு அற்புதமான நடிகர்னும் பாராட்டிருக்காங்க கயாடு...