அஜித்தின் Fan Boy-ஆக மாறிய மாதவன்.. கொண்டாட்டத்த பாக்கணுமே..! - எல்லா பக்கமும் இந்த வீடியோ தான் வைரலே..!

Update: 2025-01-13 02:22 GMT

அஜித்குமாரை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக நடிகர் மாதவன் நெகிழ்ந்துள்ளார். துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி மூன்றாம் இடம்பிடித்து அசத்திய நிலையில், பந்தயத்தை நேரில் பார்த்த மாதவன் மகிழ்ச்சியில் திளைத்தார். பந்தயம் முடிந்த உடன் அஜித்திடம் அன்பை பகிர்ந்த மாதவன், தான் அஜித்தின் ரசிகனாக இங்கு வந்துள்ளதாக புகழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்