மதகராஜா முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார் நடிகர் விஷால்... விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் என கலக்கல் கூட்டணியில் சுந்தர் சி இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது மதகஜராஜா... இந்த நிலையில், சென்னையில் உள்ள திரையரங்கில் படத்திற்கான முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்களுடன் விஷால் பார்த்து மகிழ்ந்தார்...