#BREAKING || நடிகை திரிஷா வழக்கு... மொத்தமாக முடித்துவிட்ட சென்னை ஐகோர்ட்

Update: 2024-09-24 06:15 GMT

#BREAKING || நடிகை திரிஷா வழக்கு... மொத்தமாக முடித்துவிட்ட சென்னை ஐகோர்ட்

 நடிகை திரிஷா வழக்கு... மொத்தமாக முடித்துவிட்ட சென்னை ஐகோர்ட்

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

மதில்சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சினையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து முடித்துவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்