"திருந்தாத பாஜக" - கிறிஸ்துமஸ் விழாவில் பாஜகவை கடுமையாக விளாசிய முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-12-24 03:26 GMT

கொளத்தூர் தொகுதியில் திமுக சிறுபான்மையினர் உரிமை அணியின் சார்பில் கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் கிறிஸ்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேக் வெட்டி விழாவை கொண்டாடினார். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ஒற்றுமையாக இருக்கக்கூடிய இந்தியாவை சிதைத்து ஒற்றை இந்தியாவாக உருவாக்க பார்க்கிறார்கள் என்று மத்திய பாஜக அரசை கடுமையாக விளாசினார்.

Tags:    

மேலும் செய்திகள்