இன்றைய தலைப்பு செய்திகள் (12-05-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-12 03:57 GMT
  • மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கன மழை...
  • நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடைசியாக வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுப்பு...
  • மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இந்தியா கூட்டணி தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டதாக, பிரதமர் மோடி விமர்சனம்...
  • 2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், டெல்லி பாட்டியலா ஹவுஸ் நீதிமன்றத்தில் 4000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்...
  • நாகை மாவட்டம், பனங்குடியில் சி.பி.சி.எல். ஆலைக்கு நிலம் வழங்கியவர்களின், 11 நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது...
  • ஹெக்சா காப்டர் எனப்படும் துப்பாக்கி தாங்கிய டிரோனை இயக்கி பரிசோதனை...
  • ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி...
  • ஐ.பி.எல். தொடரில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில், சென்னை - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை...
Tags:    

மேலும் செய்திகள்