இன்றைய தலைப்புச் செய்திகள் (27-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-12-27 14:16 GMT
  • அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு...
  • சென்னை எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அம்மோனியா வாயு கசிவு முற்றிலும் நிறுத்தம்..
  • எண்ணூரில் அமோனியா வாயு கசிவால் 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு..
  • உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம் என்ற செய்தியை ஒவ்வொரு கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும்..
  • மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகாவிட்டால், மும்பையில் 11 இடங்களில் குண்டு வெடிக்கும் என                               மிரட்டல்..
  • இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டீன் எல்கரின் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி ஆதிக்கம்..
Tags:    

மேலும் செய்திகள்