அம்பலப்பட்ட அப்பு கடை பிரியாணி..ஆடி கார் அசுர வளர்ச்சியின் பின்னணி..உண்மையை மறைக்க சிம்பத்தி நாடகம்
அம்பலப்பட்ட அப்பு கடை பிரியாணி..ஆடி கார் அசுர வளர்ச்சியின் பின்னணி..உண்மையை மறைக்க சிம்பத்தி நாடகம் - கதிகலங்கி கிடக்கும் கஸ்டமர்கள்
யூடியூப் பிரபலம் நடத்தி வந்த பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததும், பாத்திரங்களில் இருந்த பிரியாணியுடன் அந்த பிரபலம் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கே நடந்தது இந்த சம்பவம்..? பார்க்கலாம் விரிவாக..