இன்றைய தலைப்பு செய்திகள் (19-07-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-19 13:49 GMT

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடியால், தகவல் தொழில்நுட்பத்துறை முடக்கம்.....

மைக்ரோட்சாப் விண்டோஸ் பாதிப்பால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு...

கோவை மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவை....

"நீலகிரி, கோவையில் நாளை கனமழை பெய்யும்"

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தலைமறைவாக உள்ள முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலையை தேடும் பணி தீவிரம்....

Tags:    

மேலும் செய்திகள்