உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி?.. "எங்களுக்கும் வலிமை வரும்" - ஓப்பனாக அடித்த திருமாவளவன்

Update: 2024-09-19 16:14 GMT

ஆட்சி - அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டிய காலத்தில், அதைக் கேட்பதற்கான வலிமை தங்களுக்கு வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் விவகாரம் குறித்தும் அவர் கருத்து கூறியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்