காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.12.2024) | 6 AM Headlines | Thanthi TV
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலை இன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூடப்படுகிறது...
இரவு 10 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு...
சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிப்பு...
தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருடன் தேசிய மகளிர் ஆணைய குழு சந்திப்பு...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஒரு மணி நேரம் ஆலோசனை...
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம்...
கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? என கேள்வி...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறுகிறது...
கும்பகோணம் மேயர் சரவணன், இரவில் திடீரென அரசு மருத்துவமனையில் அனுமதி...
மேயர் தான் தன்னை தாக்கினார் எனக்கூறி, திமுக கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தியும் மருத்துவமனையில் சேர்ந்ததால் சர்ச்சை...