ஜாக்கிசான் நடித்துள்ள A Legend - ‘The Myth 2’திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்... இப்படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியான தி மித்தின் தொடர்ச்சியாகும்... ஸ்டான்லி டாங் இயக்கியுள்ள A Legendல் ஜாக்கி சானுடன், லே சாங், நா ஜா, ஆரிப் லீ ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் 70 வயதிலும் ஜாக்கி சான் அசராமல் ஆக்ஷனில் கலக்குவதைக் காண ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர்...