காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-02-23 00:37 GMT

இன்று இந்தியா, பாகிஸ்தான் மோதல்....

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் காணலாம்...

பாகிஸ்தானில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதிலாக, தவறுதலாக ஒலிபரப்பப்பட்ட இந்திய தேசிய கீதம்...

ஸ்பெயினில் நடந்து வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது...

வரும் 25 முதல் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...

தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு....

இலங்கையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் ஏலம்...

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவைகள் இன்று ரத்து...

Tags:    

மேலும் செய்திகள்