"நான் விரும்பும் வரை சிஎஸ்கேவுக்காக விளையாடுவேன்"

x
  • ஐபிஎல் சீசன் ஆரம்பத்துலயும், முடிவுலயும் இந்த மனுசன் எது சொன்னாலும், அது அடுத்து பல மாசத்துக்கு டிரெண்ட்ல இருக்கும்..
  • DEFNITELY NOT மாதிரி அவர் சொன்னது எல்லாமே வைரல் கண்டென்ட் ஆனது. அப்படி இந்த சீசனையும் ஹாப்பி நியூஸோட ஆரம்பிச்சிருக்காரு தோனி..
  • ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டி கொடுத்திருக்க தோனி, நான் விரும்புற வரை சிஎஸ்கேவுக்காக தொடர்ந்து விளையாடுவேனு சொல்லியிருக்காரு. சக்கரநாற்காலியில இருந்தாலும், என்னை இழுத்து வந்து சிஎஸ்கே விளையாட வைத்துவிடும்னு சிரிச்சபடியே சொல்லியிருக்காரு...
  • இதை கேட்டவுடனே சிஎஸ்கே ஃபேன்ஸ் ஹாப்பி...
  • இதுமட்டுமில்லை சேப்பாக்ல பேட்டிங் இறங்கும்போது ரசிகர்கள் அடிக்குற விசிலை கேட்கும்போது செம்ம பீலிங்க்னு சொல்லியிருக்காரு தோனி...
  • மும்பையிலயும் எனக்கு SOFT கார்னர்னு சொல்லிட்டாரு..

Next Story

மேலும் செய்திகள்