Fit India Sunday on Cycle' - சைக்கிள் ஓட்டிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற, ஃபிட் இந்தியா சண்டே ஆன் சைக்கிள் Fit India Sunday on Cycle நிகழ்ச்சி - மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று Mansukh Mandaviya சைக்கிள் ஓட்டினார்.
உடல் தகுதியை பராமரிக்க ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுமாறு அறிவுறுத்திய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
மாசுபாட்டிற்கு தீர்வாக உள்ள சைக்கிள், எரிபொருளை மிச்சப்படுத்துவதாகவும், மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.