
- சூர்யாவோட ரெட்ரோ படத்துல கனிமா பாட்டு ரிலீசான செகண்ட்ல இருந்தே டிரெண்ட்தான்... மியூசிக்கும், டான்சும் VIBE ஏத்த, யூடியூப்ல VIEWS ஒரு கோடிய தாண்டிடுச்சி...
- சும்மாவே ஹிட் பாட்டுக்கு ரீல்ஸ் பறக்கும். இந்த பாட்டுக்கு சொல்ல வேணுமா...
- பாட்டுக்கு ஏத்தபடி டான்ஸ் ஆடி ரீல்ஸை UPLOAD பண்ணிட்டு இருக்கு பெருங்கூட்டம்..
- இதுஒருபக்கம்னா சூர்யா FACE REACTION சரியில்லனு ஒருபக்கம் விமர்சனம் போக, தலைவன் கதைக்கு ஏத்தபடி ஆடிருக்கலாம்னு சூர்யா ஃபேன்ஸ் கெத்தா சொல்லிட்டு இருக்காங்க...