கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல, சந்தோஷ் நாராயண் இசைல ரெட்ரோ படத்தோட கனிமா சிங்கள் வெளியாகி யூடியூப் ல ட்ரெண்டிங் ல இருக்கு. சூர்யா. பூஜா ஹெக்டேயோட நடனத்துக்கு வைப் பண்ணிட்டே, அந்த வீடியோ ஒரு கோடி பார்வைகளை கடந்திருக்கு.