காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம்...
சமக்ர சிக்ஷா மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழகம் 5000 கோடி ரூபாயை இழக்கும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிக்கை...
தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி என முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்.....
நாடு முழுவதும் ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள அன்ரிசர்வ்டு பெட்டிகளின் எண்ணிக்கை, நான்கில் இருந்து இரண்டாக குறைப்பு...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 3வது லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி அபார வெற்றி...