மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-24 10:54 GMT
  • ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஆகாசா நிறுவனங்களின்
  • 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
  • தமிழ்நாடு மலையேற்ற திட்டத்திற்கான இணையதள முன்பதிவு வலைதள பக்கத்தை,
  • தொடங்கி வைத்தார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
  • எந்த தந்தையாவது மகன்கள் குடிக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பாரா?...
Tags:    

மேலும் செய்திகள்