மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகத்தில் வருகிற 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.....
- தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை....
- வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி...
- எந்தப் பாதை சரியாக இருக்குமோ, அந்தப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக செங்கோட்டையன் பேச்சு...
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொதுவெளியில் இது போன்று நடந்து கொள்வது அநாகரிகமான செயல்...
- அதிமுக பலவீனமாகி வருவதாக தொண்டர்கள் நினைப்பதையே , செங்கோட்டையனின் குரல் ஒலிக்கிறது....