இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-08-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும்...
வீரக் கொடியை தலைமை நிலையத்தில் அறிமுகப்படுத்தி, கழக கொடி பாடலை வெளியிடுகிறோம்.....
தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு தயாராகி வரும் பனையூரில் உள்ள கட்சி அலுவலகம்....
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடியான சம்போ செந்திலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்...
காத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது...
"முதலீட்டாளர் மாநாடுகளை நடத்துவதை விட முதலீடுகளை ஈர்ப்பதில் தான் வெற்றி..."
"கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது...