இன்றைய தலைப்பு செய்திகள் (21-07-2024) | 11AM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2024-07-21 06:04 GMT

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும்...

கல்வராயன் மலையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு...

சென்னையில், பருவ மழைக் காலத்தில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க முன்னேற்பாடு...

2 ஆயிரத்து 768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று போட்டித் தேர்வு...

நாகர்கோயிலில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில் பணம், நகை கொள்ளை...

உ.பி., உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் குரு பூர்ணிமா கொண்டாட்டம்..

Tags:    

மேலும் செய்திகள்