இரவு 11மணி தலைப்புச் செய்திகள் (29-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
"பொங்கல் பரிசுத் தொகுப்பு கரும்புகள் மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் கொள்முதல் செய்யப்படும்..."
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...
காவல்துறை அதிகாரிகள் 63 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு...
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பணியை பலப்படுத்த நிர்வாக குழு உத்தரவு...