புத்தாண்டு நாளில் பாமக தலைவர் அன்புமணி சர்ப்ரைஸ் விசிட்

Update: 2025-01-01 15:58 GMT

                   புத்தாண்டு நாளில் பாமக தலைவர் அன்புமணி சர்ப்ரைஸ் விசிட்

  • செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மனைவியோடு சாமி தரிசனம் செய்தனர்.
  • புத்தாண்டையொட்டி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
  • அன்புமணி ராமதாஸ் வருகையை பார்த்த பக்தர்கள், அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவியுடன் நின்று செல்ஃபி எடுத்து கொண்டு புத்தாண்டு வாழ்த்தை பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்