சேலம் கலெக்டர் ஆபீஸில் அச்சத்தில் அரசு அலுவலர்கள் - அப்படி என்ன நடக்கிறது அங்கே?

Update: 2025-01-01 16:00 GMT

                       சேலம் கலெக்டர் ஆபீஸில் அச்சத்தில் அரசு அலுவலர்கள் - அப்படி என்ன நடக்கிறது அங்கே?

  • சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டுமென அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் உணவு தேடி வரும் குரங்குகள் ஊழியர்களின் உணவு பொட்டலங்கள் மற்றும் கை பைகளை எடுத்து சென்று விடுகின்றன.
  • இந்த நிலையில் கல்வி அலுவலகம் மற்றும் முன்னாள் ராணுவ அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்த நான்கு குரங்குகள் ஊழியர்களை அச்சுறுத்தி பையில் வைத்திருந்த உணவுப் பொருட்களை எடுத்து சென்றன.
  • வனத்துறை அதிகாரிகள் பணி நேரத்தில் இடையூறாக இருக்கும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்