காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2025) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-23 05:47 GMT
  • காரைக்காலில், சிபிஐ வசம் சிக்கிய புதுச்சேரி அதிகாரிகள்....
  • புதுக்கோட்டை அன்னவாசலில், கோவில் திருவிழாவை முன்னிட்டு விமரிசையாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி....
  • மதுரை தனக்கன்குளத்தில், காளீஸ்வரன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.....
  • திருப்பத்தூர் அருகே, கிராம ஒற்றுமையை பறைசாற்றும் மீன்பிடித் திருவிழா....
  • ஸ்ரீவில்லிபுத்தூரில், முயல் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு...
  • மதுரை வாடிப்பட்டி அருகே டயர் வெடித்ததால் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த சரக்கு லாரி.....

Tags:    

மேலும் செய்திகள்