டெல்லி சென்ற ஈபிஎஸ்க்கு முதல்வர், துணை முதல்வர் கோரிக்கை

Update: 2025-03-25 12:09 GMT

டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, இரு மொழி கொள்கை குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்