``பாஜக - நாதக உறவு'' - அமைச்சர் மனோ தங்கராஜ் போட்ட ட்வீட்

Update: 2025-01-13 11:50 GMT

நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க.வின் பி டீமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தாங்கள் டீம் கிடையாது... தீம் என்று, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறிய நிலையில், அதை சுட்டிக்காட்டி மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். இதுவரை பாஜக-நாம் தமிழர் கட்சியினர் ரகசிய காதலர்களாக இருந்தார்கள்.... தற்போது ஊரறிய மணக்கோலம் பூண்டுள்ளார்கள்! என தனது எக்ஸ் தளத்தில் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்