முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் - ஆனால் காலி பெட்டிகளாக சிறப்பு ரயில்..! அடியோடு மாறிய காட்சி

Update: 2025-01-13 11:45 GMT

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில், பயணிகள் கூட்டமின்றி காலி இருக்கைகளுடன் புறப்பட்டு சென்றது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்