காலை 9 மணி தலைப்பு செய்திகள் (08-07-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-08 04:01 GMT

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு அரசுமுறை பயணம்.....

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.....

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு, புத்த மத வழக்கப்படி இறுதிச்சடங்கு...

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 7 இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள்...

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...

Tags:    

மேலும் செய்திகள்