தியேட்டர்களில் இனி `பாப்கார்ன்'... மக்களுக்கு ஷாக் - திரையரங்க ஓனர்கள் எடுக்க போகும் முடிவு...
ஜிஎஸ்டி வரி விதிப்பால் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பாப்கான் விலை 75 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேஷ் உடன் நமது செய்தியாளர் ராஜா நடத்திய நேர்காணலை பார்ப்போம்.