'இரவு பரோட்டா' சாப்பிட்ட இளைஞர் பலி.. பரோட்டா எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
சென்னையில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு, மைதா மாவை வெண்மையாக்க கெமிக்கல், கெமிக்கல்களை சாப்பிடும் போது நோய்கள் ஏற்படும்..மாரடைப்பு ஏற்படவும், நீரிழிவு நோய் ஏற்படவும் வாய்ப்பு...ஊட்டச்சத்து மருத்துவர் முன்வைக்கும் எச்சரிக்கைகள் என்ன?